மெல்பேர்ணில் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி, காரை கடத்தியதற்காக 15 வயது கொண்ட சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியின் கார் நிறுத்துமிடத்தில் இந்தக் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சிறுமி குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும் திருடப்பட்ட காரும் மீட்கப்பட்டுள்ளது.