Microsoft நிறுவனம் தனது செயலியான Skype -ஐ வரும் எதிர்வரும் 5ம் திகதி முதல் மூடப்போவதாக அறிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் Skype-இற்குப் பதிலாக பயனாளர்கள் Microsoft Teams செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் Skype பயனாளர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டே Teams செயலியில் இணைந்து கொள்ளலாம் என்றும் பழைய உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் போன்றவை அப்படியே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரானா காலக்கட்டத்தில் Zoom செயலி, Google Meet உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்தியதால் Skype தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.