விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது.
இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது.
அந்த நேரத்தில் அவர்களில் ஒருவர் மட்டுமே Life jacket அணிந்திருந்ததாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களை போலீஸ் விமானப் பிரிவு மற்றும் விக்டோரியா Lifeguard தன்னார்வலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.