Newsமேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் இனங்காணப்பட்ட அரியவகை ஆக்டபஸ்

மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் இனங்காணப்பட்ட அரியவகை ஆக்டபஸ்

-

கடந்த ஆம் ஆண்டு Carnarvon Canyon கடலிலிருந்து விஞ்ஞானிகளால் ஒரு அரிய வகை Flapjack ஆக்டபஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் வரை அதற்கு பெயரிடப்படவில்லை.

இது Carnarvon Flapjack Octopus என பெயரிடப்பட்டு கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இது பெரிய கண்கள் மற்றும் இரத்தச் சிவப்பு விழுதுகளைக் கொண்ட ஒரு சிறிய ஜெலட்டினஸ் ஆழ்கடல் உயிரினமாகும்.

இந்த ஆக்டபஸ் சுமார் நான்கு சென்டிமீட்டர் வரை மட்டுமே வளரும், ஆனால் அதன் உடலை ஒரு பான்கேக் – அல்லது அதன் பெயர் குறிப்பிடுவது போல ஒரு Flapjack வடிவத்தில் தட்டையாக்கும் தனித்துவமான திறனை கொண்டது.  இதன் தலையின் மேற்புறத்தில் ஒரு ஜோடி துடுப்புகளைக் கொண்டுள்ளது, அவை சிறிய யானை காதுகளை போன்றன மற்றும் நீச்சலுக்கு உதவுகின்றன.

அவை இனப்பெருக்கம் செய்து மெதுவாக வளரும். ஆனால், மற்ற ஆக்டபஸ்களைப் போல மை உற்பத்தி செய்யவோ அல்லது அவற்றின் நிறத்தை மாற்றவோ முடியாது.

மங்கலான வெளிச்சம் கொண்ட கடல் தளத்தில் 1,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வாழும். Carnarvon Flapjackகளின் பெரிய கண்கள் புழுக்கள் மற்றும் சிறிய ஓட்டுமீன்களைப் பிடிக்க உதவி செய்கின்றன என விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்தனர்.

Latest news

Bondi தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.  Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...