Newsஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் குடியிருப்புகளை நிறுவ இஸ்ரேல் திட்டம்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் குடியிருப்புகளை நிறுவ இஸ்ரேல் திட்டம்

-

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் யூதர்களுக்காக 22 புதிய குடியிருப்புகளை நிறுவ இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. அரசு அனுமதியின்றி ஏற்கனவே கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்களை சட்டபூர்வமாக்கவும் முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் நிலத்தில் எங்களது வரலாற்று உரிமையை வலுவாக நிலைநிறுத்தவும், தீவிரவாதத்திற்கு பதிலடியாகவும் இந்த குடியிருப்பு முடிவுகள் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “இஸ்ரேலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பலஸ்தீன அரசை நிறுவுவதைத் தடுக்கும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மேற்கு கரையில் இஸ்ரேல் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கட்டியுள்ளது. இதில் சுமார் 5இலட்சம் பேர் வசித்து வருகிறார்கள்.

மேற்குக் கரையில் 3 மில்லியன் பலஸ்தீனர்கள் வசிக்கின்றனர். அவர்கள் இஸ்ரேலிய இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மேற்கத்திய ஆதரவு பெற்ற பலஸ்தீன ஆணையகம் மக்கள் தொகை மையங்களை நிர்வகிக்கிறது. குடியேறியவர்களுக்கு இஸ்ரேலிய குடியுரிமை உள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...