Newsகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

-

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.

இப்பரிட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என முன்னதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.

இந்தமுறை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெறுள்ளனர்.

உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கோல்ட் கோஸ்ட் அருகே சுறா வலையிலிருந்து விடுவிக்கப்பட்ட திமிங்கலம்

நேற்று காலை கோல்ட் கோஸ்ட்டில் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு சுறா வலையிலிருந்து ஒரு திமிங்கலம் விடுவிக்கப்பட்டது . Coolangattaவில் உள்ள Greenmount கடற்கரையில் திமிங்கலம் வலையில் சிக்கியது. அது தன்னைத்தானே...

வட கரோலினாவில் கங்காருவை சித்திரவதை செய்த குழு

வடக்குப் பிரதேசத்தில் உள்ள பழங்குடி ஆண்கள் குழு ஒன்று கங்காருவைத் தாக்கி சிரித்துக் கொண்டிருப்பதைக் காட்டும் ஒரு குழப்பமான வீடியோ வெளியாகியுள்ளது. கங்காருவின் தலையில் உதைக்கப்படுவதையும், அதன்...

ஆஸ்திரேலியாவின் பிரபலமான caravan நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய caravan உற்பத்தியாளர், தனது சில கேரவன்களை off-roaders வாகனங்களாக தவறாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதாகக் கூறி பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய போட்டி...

ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்தும் Sunscreen பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்தும் Sunscreenகளில் உள்ள SPF மதிப்பு, அவற்றின் லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள SPF நிலைக்கு பொருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான Choice நடத்திய...

ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்தும் Sunscreen பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்தும் Sunscreenகளில் உள்ள SPF மதிப்பு, அவற்றின் லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள SPF நிலைக்கு பொருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான Choice நடத்திய...

திருமணம் செய்துகொண்ட இரண்டு ஆஸ்திரேலிய பெண் கால்பந்து வீராங்கனைகள்

ஆஸ்திரேலிய தேசிய மகளிர் கால்பந்து அணியில் இரண்டு வீராங்கனைகளுக்கு இடையே ஒரே பாலின திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. Matildas நட்சத்திரம் Ellie Carpenter மற்றும் Olympique...