NoticesObituaryமரண அறிவித்தல் - திரு செல்வலிங்கம் நவநீதன்

மரண அறிவித்தல் – திரு செல்வலிங்கம் நவநீதன்

-

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஜெர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம், லீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை – இந்துக்கல்லூரி, பம்பலப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், அன்னராஜா ராஜரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜனனி அவர்களின் அன்புக் கணவரும், வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி ஆகியோரின் அன்பு தந்தையும்,

மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும், தவீசன், மேனகா, ஜனன், துசானி ஆகியோரின் மைத்துனரும்,

விஜயசுதன் அவர்களின் அன்புச் சகலனும், மதுரா, மதுஷா, மகிழினி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...