Newsஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

-

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.

பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர்.

ஜப்பானைச் சேர்ந்த தனியார் ஏலதாரர் இறுதியாக வெற்றி பெற்றுள்ளார்.

இது ஒரு சூப்பர் ஃபேஷன் துணைப் பொருளாகக் கருதப்படும் பையின் முதல் மாடல்.

இந்தப் பையை மறைந்த பாடகி மற்றும் ஃபேஷன் மாடல் Jane Birkin-இற்காக Hermès வடிவமைத்தார்.

இது ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க பேஷன் பொருளாக மாறியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் $49.43 மில்லியனுக்கு விற்கப்பட்ட The Wizard of Oz-இன் ஒரு ஜோடி ரூபி சிவப்பு செருப்புகள், ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க ஃபேஷன் பொருளாகும்.

Latest news

பல்கலைக்கழகங்களில் பாலியல் வன்முறையைத் தடுக்க புதிய மசோதா

பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கும் பதிலளிப்பதற்கும் தேசிய உயர்கல்வி குறியீடு அல்லது பல்கலைக்கழக ஒப்பந்த மசோதா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 25, 2025 அன்று நாடாளுமன்றத்தில்...

வீட்டிலிருந்து அடிக்கடி வேலை செய்தால் சம்பளம் குறையும் – ANZ

வீட்டிலிருந்து அடிக்கடி வேலை செய்தால் சம்பளக் குறைப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று ANZ ஊழியர்களை எச்சரித்துள்ளது. பிரதான வங்கி ஊழியர்கள் தங்கள் வேலை நாட்களில் குறைந்தது 50...

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தை கடத்த திட்டம்

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தை கடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Mark Butler உறுதிப்படுத்தியுள்ளார். விமானத்தின் விமானிகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும்,...

ஆஸ்திரேலியாவிற்கு மருந்து ஏற்றுமதி செய்வதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்

பிரபல அமெரிக்க மருந்து மற்றும் ஊட்டச்சத்து supplements நிறுவனமான iHerb, ஆஸ்திரேலியாவிற்கு melatonin supplements-ஐ ஏற்றுமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. Melatonin என்பது ஆஸ்திரேலியாவில் இளம் குழந்தைகளிடையே பரவலாகப்...

மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்ட Sir Donald Bradman-இன் தொப்பி

உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் Sir Donald Bradman-இன் Baggy green தொப்பி கிட்டத்தட்ட அரை மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இது கான்பெராவில் உள்ள...

விக்டோரியாவில் நிலவும் கடுமையான வானிலை – மின்சாரம் துண்டிக்கப்பட்டு சொத்து சேதம் ஏற்பட வாய்ப்பு

விக்டோரியா மாநிலத்தில் பலத்த காற்று வீசுவதால் ஏற்படக்கூடிய மின் தடை மற்றும் சொத்து சேதங்களுக்கு மக்கள் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம், மணிக்கு 100...