Breaking Newsகோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரிக்கை!

கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரிக்கை!

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று இலங்கையை அவமானப்படுத்தி கொண்டிருப்பதைக் காட்டிலும் அவர் இலங்கைக்கு வந்தது நல்லது.

நாட்டை நாசம் செய்துவிட்டு தப்பியோடிய கோட்டாபய நாடு திரும்பும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு அரச செலவில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

எனவே, நாட்டையும் நாட்டுப் பொருளாதாரத்தையும் நாசம் செய்த கோட்டாவை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

Latest news

100 மில்லியன் டாலர்களை வெல்ல அதிக ஆர்வமாக உள்ள மக்கள்

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பெரிய பவர்பால் டிரா நாளை டிரா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது $100 மில்லியன் வெற்றி, கடந்த வாரம் $50 மில்லியன் பவர்பால் டிரா வெற்றியாளர்...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...

பள்ளி செல்லும் விக்டோரியன் குழந்தைகளின் பெற்றோருக்கு $400 உதவித்தொகை

விக்டோரியா மாநில அரசு, குழந்தைகளின் கல்விச் செலவுகளை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதம் அறிவிக்கப்பட்ட மாநில பட்ஜெட் திட்டத்தின்படி, இந்த அமைப்பின் மூலம், ஒரு...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம்...

மெல்பேர்ண் மற்றும் சிட்னி வீடுகளின் விலை தொடர்பில் வெளியான நற்செய்தி

"SQM Research" இன் சமீபத்திய Boom and Bust அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வீடுகளின் விலை மேலும் குறையும் என்று...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...