Newsகஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

கஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

-

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் பல நோயாளிகள் மருந்துச் சீட்டுகளைப் பெறுவதற்காக தங்கள் பொது மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களைத் தவிர்ப்பதால், ஆபத்தான விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வலிப்பு, தசை கோளாறுகள், Multiple Sclerosis (MS) மற்றும் நாள்பட்ட வலிக்கு Chemotherapy சிகிச்சை பெறும் புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் குறைந்த அளவு கஞ்சா சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, AMA மற்றும் Pharmacy Guild இரண்டும் அரசாங்கத்திடம் கஞ்சா மருந்துச்சீட்டுகள் மற்றும் விற்பனை செயல்முறையை கண்டிப்பாக கட்டுப்படுத்தவும், அங்கீகரிக்கப்படாத உற்பத்தி அதிகரிப்பை நிறுத்தவும், அதிக THC உள்ள தயாரிப்புகளை உடனடியாக நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...