Newsஇன்று ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு

இன்று ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு

-

உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசவுள்ளார்.

இச்சந்திப்பின்போது உக்ரெய்னின் பாதுகாப்பு, ஆற்றல், தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று ரஷ்ய ஜனாதிபதி புடினையும் ட்ரம்ப் சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் இப்போது ஜனாதிபதி புடினுடன் பேசி வருகிறேன். இந்த நீண்ட உரையாடல் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் உள்ளடக்கங்களை விரைவில் தெரிவிப்பேன். புடினும் அதனை தெரிவிப்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...