Newsஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

-

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் விடுதி அறைக்குள் பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

லெஜெண்ட் லீக் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள மிட்செல் ஜான்சன் காலிஸ் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளார்.

லக்னௌவில் அவரது விடுதி அறையில் பாம்பு புகுந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், “பாம்பு தலையின் நல்ல புகைப்படம் கிடைத்துவிட்டது.

இது என்ன பாம்பென யாருக்காவது தெரியுமா? லக்னௌவில் தங்கியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Latest news

நீச்சல் தெரியாத ஆஸ்திரேலியர்களுக்கு முக்கிய அறிவுரை

கடந்த கோடை காலத்தை விட இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடற்கரை பாதுகாப்புக் கல்வியை ஒழுங்குபடுத்துவது நீரில் மூழ்கி...

31ம் திகதி கொண்டாட்டத்திற்கு வானிலை தடையாக இருக்குமா?

பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள டிசம்பர் 31ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வானிலை நிலவரம் தொடர்பான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் மெல்பேர்ண், விக்டோரியாவில்...

டிரம்ப் பதவியேற்கும் முன் சர்வதேச மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

ஜனவரி 20-ம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக, குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, சர்வதேச மாணவர்கள் தங்கள் வளாகங்களுக்குத் திரும்புமாறு சில பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன. பல அமெரிக்க...

இரண்டாவது நாளாகவும் சாதனை படைத்துவரும் MCG மைதானம்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு (MCG) இரண்டாவது நாளான Boxing Day டெஸ்ட் போட்டியைக் காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அதன்படி முதல் நாளில் Boxing Day டெஸ்ட்...