Newsஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய 230 திமிங்கிலங்கள் - பாதி மடிந்துவிட்டதாக அச்சம்

ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய 230 திமிங்கிலங்கள் – பாதி மடிந்துவிட்டதாக அச்சம்

-

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா (Tasmania) மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் சுமார் 230 பைலட் வகைத் திமிங்கிலங்கள் (pilot whales) கரையொதுங்கியுள்ளன

அவற்றில் சுமார் பாதி மட்டுமே உயிருடன் இருப்பதுபோல் தெரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏறக்குறைய ஈராண்டுகளுக்குமுன் அந்தப் பகுதியில் சுமார் 500 பைலட் திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

அவற்றில் சுமார் 100 திமிங்கிலங்கள் மட்டுமே உயிர்பிழைத்தன. திமிங்கிலங்கள் அதிக எண்ணிக்கையில் கரையொதுங்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இரைதேடி கரைக்கு மிக அருகில் வந்த பின்னர் வழிதவறியதால் அவை கரையொதுங்கியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணர்களும் திமிங்கிலங்களைக் காப்பாற்றும் கருவியுடன் ஊழியர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

Latest news

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

1,000 வேலை வெட்டுக்கு தயாராகும் NSW போக்குவரத்துத் துறை

ஒரு பெரிய நிறுவன மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக, NSW-க்கான போக்குவரத்துத் துறை 1,000க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல்...

2.6 மில்லியன் தொழிலாளர்களுக்கான அபராத விகிதங்களைப் பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து புதிய விதிகள்

2.6 மில்லியன் தொழிலாளர்களின் ஊதிய விகிதங்களைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் மூலம், விருது ஊதியத் தொழிலாளர்களை அபராத...

2.6 மில்லியன் தொழிலாளர்களுக்கான அபராத விகிதங்களைப் பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து புதிய விதிகள்

2.6 மில்லியன் தொழிலாளர்களின் ஊதிய விகிதங்களைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் மூலம், விருது ஊதியத் தொழிலாளர்களை அபராத...

அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி தடை நீக்கப்படுவதற்கான அறிகுறிகள்

மாட்டிறைச்சி இறக்குமதி மீதான தடையை அமெரிக்கா நீக்கும் என்று வேலைவாய்ப்பு அமைச்சர் Amanda Rishworth நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதிகள் குறித்து டொனால்ட் டிரம்பின் புகார்களைத்...