Melbourneமெல்பேர்ணில் சொந்த வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

மெல்பேர்ணில் சொந்த வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

-

மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு, நிக்கிதாவின் சகோதரர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஜோயல் மிக்கல்லெஃபை எதிர்கொண்டபோதுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விக்டோரிய மாகாண நீதித்துறை ​​34 வயதான மிக்கல்லெஃப் தனது செயல்களுக்குப் பொறுப்பல்ல என்று கண்டறிந்துள்ளது.

நிக்கிதாவை மிக மோசமான நிலையில் படுகொலை செய்யும் போது மிக்கல்லெஃப் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிக்கிதாவின் வழக்கை மூடி மறைக்கும் வேலைகள் மட்டுமே நடந்துள்ளது என சகோதரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...