Cinema'சிறந்த Pop Vocal ஆல்பம்’ விருதை வென்றார் Lady Gaga

‘சிறந்த Pop Vocal ஆல்பம்’ விருதை வென்றார் Lady Gaga

-

2026ம் ஆண்டுக்கான Grammy விருதுகளில் ‘சிறந்த Pop Vocal ஆல்பம்’ என்ற பிரிவில் Lady Gaga விருது வென்றுள்ளார். அவரது சமீபத்திய ஆல்பம் ‘Mayhem’ இந்த விருதை பெற்றுள்ளது.

விருதை பெற்ற பின் மேடையில் பேசிய Lady Gaga, “இங்கே நிற்பது எனக்கு மிகப் பெரிய மரியாதை. நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இசை செய்து வருகின்றேன். இங்கு வந்த ஒவ்வொரு முறையும், இன்னும் கனவா நிஜமா என்று நான் என்னை தட்டிக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இங்குள்ள அனைவரையும் நான் மிகுந்த மரியாதையுடன் பார்க்கின்றேன். முதலில் என் துணைவர் மைக்கேலுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த ஆல்பத்திற்காக முழு ஆண்டும் என்னுடன் உழைத்தீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கின்றேன்.

இசைத்துறையில் உள்ள பெண்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். சில நேரங்களில், பல ஆண்கள் இருக்கும் ஸ்டுடியோக்களில் உங்களது கருத்துகளை வெளிப்படுத்துவது கடினமாக இருக்கலாம்.

ஆனால், உங்களை நம்புங்கள். உங்கள் யோசனைகளுக்காக போராடுங்கள். உங்கள் குரல் அனைவருக்கும் தெளிவாக கேட்கும் வகையில் இருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படும் மதுபானம் மீதான வரிகள்

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் மதுபானங்கள் மற்றும் முன் கலந்த பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஏனென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதுபான வரியை அதிகரிக்கிறது...

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை – 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் Bloomberg செய்தி...

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

கடுமையான வெப்பம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி வருவதால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Scarborough, Trigg, Doubleview,...

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...