Newsவிக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் - டாஸ்மேனியாவை விட்டு மக்களை...

விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் – டாஸ்மேனியாவை விட்டு மக்களை வெளியேறுமாறு உத்தரவு

-

விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன்.

அனைத்து பகுதிகளும் கீழே காட்டப்பட்டுள்ளன.

விக்டோரியா –
Rochester – Seymour – Carisbrook – Echuca, Seymour, Maryborough

நியூ சவுத் வேல்ஸ் –
Forbes

டாஸ்மேனியா –
Latrobe to Liena / Meander to Hadspen

Kimberly, Elizabeth Town, Merseylea, Sunnyside, Railton, Sassafras, Latrobe, Tarleton, Meander, Montana, Red Hills, Deloraine, Reedy Marsh, Exton, Westbury, Selbourne, Quamby Bend, Hagley, Westwood, Carrick

Latest news

அமெரிக்காவின் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். ஜிம்மி கார்ட்டர் அறக்கட்டளை சில காலமாக உடல்நிலை சரியில்லாமல்...

ஆஸ்திரேலியாவில் டிசம்பரில் அதிகரித்துள்ள இறப்பு எண்ணிக்கை

பண்டிகைக் காலங்களில் ஆஸ்திரேலியாவின் கடற்கரைகளிலும் நீச்சல் இடங்களிலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வார இறுதியில் மட்டும் ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக...

சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு கடுமையாகும் தண்டனை!

நாடு முழுவதும் புத்தாண்டைக் கொண்டாட சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலியர்களுக்கு மத்திய காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிரதேசத்தை...

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ஒரு ரயில் அறிமுகம்

மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயங்கும் சமீபத்திய சீன CR450 புல்லட் ரயிலின் முன்மாதிரி நேற்று பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. CR450 ரயில் சோதனைகளின் போது மணிக்கு 450...

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ஒரு ரயில் அறிமுகம்

மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயங்கும் சமீபத்திய சீன CR450 புல்லட் ரயிலின் முன்மாதிரி நேற்று பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. CR450 ரயில் சோதனைகளின் போது மணிக்கு 450...

மகளை காப்பாற்ற சென்ற ஆசிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல கடற்கரை ஒன்றில் பெர்த் தம்பதியொன்று தமது மகளைக் காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிறிஸ்மஸ் விடுமுறையை வார இறுதியில்...