Newsஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் வெள்ள நெருக்கடி நிலை!

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் வெள்ள நெருக்கடி நிலை!

-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கை எதிர்நோக்குகின்றனர்.

அடுத்த ஒருசில தினங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வீடுகள், பண்ணைகள், சிறுநகரங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மிக நீளமான மர்ரே நதியின் நீர்மட்டம் 30 ஆண்டுகளில் இல்லாத உயரத்தை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மக்கள்தொகை அதிகம் கொண்ட நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் அந்த நதி ஓடுகிறது.

மெல்பர்ன் நகரில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொவாமா நகரில் மீட்புப் பணி நடைபெறுகிறது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தங்கும் வசதி செய்து தரப்படுகிறது.

வெள்ளத்தின் காரணமாகப் பால் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...