Breaking News150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் - எலன் மஸ்க் அதிரடி...

150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் – எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

-

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஒக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார்.

இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். குறிப்பாக பல வருடங்களாக ட்வீட் அல்லது ட்விட்டரில் உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

இரண்டாவது கட்டமாக லாட்டரி மூலம் 3,000 பேருக்கு ஆஸ்திரேலியா PR வழங்க ஆரம்பம்

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான லாட்டரி அடிப்படையிலான விசா வகையான Pacific Engagement Visaவின் இரண்டாம் கட்டம் ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற உள்ளது. அதன்படி,...

அதிகரித்து வரும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் Safe Phones

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "Safe Phones" தேவை அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 300 சிறப்பு சேவைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 47,000 Safe Phones...

இந்த கிறிஸ்துமஸுக்கு பரிசு வழங்குவதில் மாற்றம் செய்துள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்மஸ் சீசனில் பரிசு வழங்கும் பழக்கம் மாறிவிட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த நத்தார் காலத்தில் சில குடும்பங்கள் விலை...

ஒரு பசிபிக் தேசத்திற்கு பாரியளவு உதவிய ஆஸ்திரேலியா

வனுவாட்டுக்கு மனிதாபிமான உதவியாக கூடுதலாக 5 மில்லியன் டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் வனுவாட்டுவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக வனுவாட்டுக்கு தேவையான...