Breaking Newsஆஸ்திரேலியவில் பெண்கள் முகங்கொடுக்கும் மாபெரும் அநீதி!

ஆஸ்திரேலியவில் பெண்கள் முகங்கொடுக்கும் மாபெரும் அநீதி!

-

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளியைக் குறைக்க சில நிறுவனங்களிடமிருந்து போதிய ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நாட்டில் பெண்கள் பெறும் சம்பளம் ஆண்களை விட 26,596 டாலர்கள் குறைவாக உள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இது 22.8 சதவீதம் குறைவு என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக, பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை இன்னும் 22 சதவீதமாக உள்ளது.

பெண்கள் முன்னிலை வகிக்கும் கல்வி போன்ற துறைகளிலும் ஆண்களே பெரும்பான்மையான மேலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் உள்ள சுமார் 80 வீதமான நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது 2014ல் 67 சதவீதமாக இருந்தது.

முழு நிர்வாக சபையும் பெண்களை மட்டுமே கொண்ட நிறுவனங்களில் 01 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...