Breaking News2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை - வெளியான ஆய்வு முடிவுகள்!

2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை – வெளியான ஆய்வு முடிவுகள்!

-

அவுஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர், அடுத்த வருடம் தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - எரிபொருள் மற்றும் மின்சார விலை அதிகரிப்பு, எரிவாயு கட்டண அதிகரிப்பு என்பனவே பிரதானமானவை என தெரிவித்துள்ளனர்.

Canstar நிறுவனம் 2000க்கும் மேற்பட்டவர்களை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2017 இல் அவர்களால் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பில், 05 சதவீதமான ஒரு சிறிய சதவீதத்தினரே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை அவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கணக்கெடுப்பில், 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது வாராந்த மளிகைச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

28 சதவீதம் பேர் கடந்த ஆண்டைப் போன்றே சேமிக்கலாம் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...

வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை ரத்து செய்ய கல்வி அமைச்சருக்கு புதிய அதிகாரம்

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி சேவைகள் (ESOS) சட்டத்தில் திருத்தங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை முற்றிலுமாக ரத்து...

வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை ரத்து செய்ய கல்வி அமைச்சருக்கு புதிய அதிகாரம்

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி சேவைகள் (ESOS) சட்டத்தில் திருத்தங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை முற்றிலுமாக ரத்து...

ஒரு குழந்தையை வளர்க்க பெற்றோருக்கு எவ்வளவு செலவாகும்?

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு செலவிடப்படும் பணத்தின் அளவு, செலவுகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் சுமார் $130,000 ஆண்டு வருமானம் கொண்ட...