Sportsமெல்போர்னில் கால்பந்து ரசிகர்கள் செய்த செயலுக்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது!

மெல்போர்னில் கால்பந்து ரசிகர்கள் செய்த செயலுக்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது!

-

கடந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெற்ற லீக் கால்பந்து போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த இரண்டு பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Craigieburn இல் வசிக்கும் 23 வயதான ஒருவரும், Meadow Heights இல் வசிக்கும் 19 வயதுடைய ஒருவருமே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் கால்பந்து தொடர்பான எந்தவொரு செயலிலும் ஈடுபட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

கடந்த போட்டியில் நடந்த இந்த செயலால் ஒரு வீரர் மற்றும் ஒரு போட்டி நடுவர் காயமடைந்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 05 பேரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் 150 பேர் மைதானத்தை முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...