Breaking Newsஇன்னும் 3 நாட்களில் iPhone உட்பட பல போன்களில் Whatsapp வேலை...

இன்னும் 3 நாட்களில் iPhone உட்பட பல போன்களில் Whatsapp வேலை செய்யாது!

-

49 பழைய சாதனங்களில் வாட்ஸ் அப் செயலி டிசம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அத்துடன், கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ் அப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை.

அந்த வகையில், வரும் 31-ம் திகதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 5, ஐபோன் 5சி, கிராண்ட் எஸ் பிளக்ஸ் போன்ற முக்கிய ஸ்மார்ட்போஙளும் இதில் அடக்கம்.

Latest news

இலக்கை அடையாமல் திரும்பிய Qantas விமானம்

கிறிஸ்துமஸ் தினத்தன்று பறந்து கொண்டிருந்த Qantas விமானம் இலக்கை அடையாமல் திரும்பியுள்ளது. சிட்னியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த QF63 தாங்கிய Airbus A380...

உலகையே உலுக்கிய விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கஜகஸ்தானில் 67 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் . விமானம் தனது பயணத்தைத் தொடங்கிய அஜர்பைஜான் அதிகாரிகள், 29...

ஆஸ்திரேலியா மாணவர் விசா 2025க்கு சரியாக விண்ணப்பிப்பது எப்படி?

2025 இல் ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அதாவது, உங்கள் விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்து, பாடத்திட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னதாகச் சரியாகச்...

அதிக விற்பனையுடன் புதிய சாதனை படைத்துள்ளது Boxing Day

Boxing Day தினத்துடன் இணைந்து ஆஸ்திரேலியர்கள் சாதனை கொள்முதல் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன், பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி...