Breaking Newsவிக்டோரியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளாகி விமானி பலத்த காயம்!

விக்டோரியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளாகி விமானி பலத்த காயம்!

-

விக்டோரியாவின் Alpine பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பலத்த காயமடைந்துள்ளார்.

புறப்பட்டு சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mount Buffalo மரங்கள் மீது விமானம் மோதியது.

விபத்து இடம்பெற்று சுமார் 06 மணித்தியாலங்கள் வரை அவசர சேவைகள் குறித்த இடத்திற்கு செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் விமானி மட்டுமே பயணம் செய்துள்ளார்.

Mount Buffalo மெல்போர்னில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Latest news

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டில் 6 மாதத்திற்கு மூடப்படவுள்ள டிராம் பாதை

தெற்கு டெரஸ் மற்றும் க்ளெனெல்க் இடையேயான டிராம் பாதை நீட்டிக்கப்பட்டதால், அடிலெய்டு பயணிகள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.  இந்த வார இறுதியில் தொடங்கும்...