Breaking Newsஆஸ்திரேலியாவில் 2022 ஏற்பட்ட வெள்ளத்தால் 5 பில்லியன் டொலர்கள் இழப்பு நேரிடும்...

ஆஸ்திரேலியாவில் 2022 ஏற்பட்ட வெள்ளத்தால் 5 பில்லியன் டொலர்கள் இழப்பு நேரிடும் அபாயம்!

-

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் 05 பில்லியன் டொலர்களை நெருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற இயற்கை பேரிடர்களால் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

வெள்ளம் காரணமாக விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கம், சுற்றுலா மற்றும் கட்டுமான தொழில்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்டோரியா – தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்கள் கடந்த வருடம் 03 தடவைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் இயற்கை பேரழிவை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் இந்த அறிக்கையில் உள்ளது.

எதிர்வரும் மே மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...