Newsகுவாண்டாஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு!

குவாண்டாஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு!

-

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட குவாண்டாஸ் விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

QF 144 தாங்கிய இந்த போயிங் 737 விமானம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து 168 பயணிகளுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.

ஆகாயத்தில் 38,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த விமானம், ஆஸ்திரேலியா அருகே திடீரென 20,000 அடிக்கு கீழே இறங்கியது.

விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இது பாதிக்கப்பட்டுள்ளது, அதன்படி விமானிகள் எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குவாண்டாஸ் விமானம் சிட்னி நேரப்படி பிற்பகல் 03.28 மணியளவில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதுடன் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

Latest news

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வரவேற்கத்தக்க புதிய முடிவு

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) செலவுக் குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை நிறுத்தி வைத்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ரெபேக்கா பிரவுன், ஊழியர்கள்...

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

Dezi Freeman-ஐ தேட ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கை

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் Dezi Freeman-ஐ தேடும் பணி இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில்...

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

மெல்பேர்ணின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் இணையும் வேகமான ரயில்

மெல்பேர்ணில் உள்ள Melton ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக வேகம் மற்றும் அதிக இருக்கை வசதி கொண்ட புதிய ரயில் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய...