பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் சூழ்நிலைகளைத் தடுப்பது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பில் கேட்ஸ் அறக்கட்டளை 2000 ஆம் ஆண்டு முதல் மலேரியா கட்டுப்பாட்டுக்காக $53.8 பில்லியன் ஒதுக்கியுள்ளது.