Noticesதாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான மாபெரும் இசைவிருந்து - வானவில் 2023

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான மாபெரும் இசைவிருந்து – வானவில் 2023

-

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, மாதாந்தம் நடாத்தப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக TCECA (Tamil Community Empowerment Council of Australia Inc.) தொண்டர் அமைப்பினால், Abishek Construction &Development PTY Ltd ஆதரவில், உலகப் புகழ்பெற்ற தாயகக் கலைஞர்களான பாணுதீபன் (பாணு), சுவர்ணதீபன்(ஷாணு) சகோதர்களுடன், உள்ளூர் இசைக் கலைஞர்களும் இணைந்து வழங்கும் மாபெரும் இசைவிருந்து
வானவில் 2023 – Vaanavil 2023

இந்நிகழ்ச்சி எதிர்வரும் March மாதம் 18ம் திகதி, மாலை 6மணி முதல்
Rowville Performing Arts Centre
Rowville Secondary School,
No 1, Humphreys way, Rowville, Vic 3178
எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டுக்கள்
Adult $30,
Family $75(2 Ad + 2 Ch),
Child $15(Und 12),

மேலதிக விபரங்களிற்கும், முன்கூட்டிய ரிக்கற் பதிவுகளுக்கும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
0433 002 619
0430 145 832
0450 662 990
0404 354 811
இந்த நோக்கத்திற்கான இசை நிகழ்வு பற்றிய அறிவித்தலை, உங்களது ஊடக நிகழ்ச்சிகளின் ஊடாக ஒளி/ஒலிபரப்பி, உங்களின் முழுஆதரவை எதிர்பார்கிறோம்.

Latest news

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான சிறந்த விசா வகை எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான விசா வகை Visitor Visa (Subclass 600) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Visitor Visa (Subclass...

NSW ஓட்டுனர்கள் பற்றி வெளியான அதிர்ச்சியான தகவல்

NSW ஓட்டுனர்களில் 10 பேரில் ஒருவர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட சீரற்ற சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Driving High...

கோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் கோடை விடுமுறையின் போது மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை மலைப் பைக் விபத்துக்களினால் 14...

உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலக புள்ளியியல் இணையதளம் குறிப்பிடும் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது. அந்த தரவரிசையின்படி ஆஸ்திரேலியா 19வது இடத்தை பிடித்துள்ளது. 160 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த...

கல்விக்கு சிறந்த நகரங்களின் பட்டியலில் மெல்பேர்ண்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் 2024 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த கல்வி நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. (QS Best Student Cities 2024) இது சிறந்த பல்கலைக்கழக இணையதளத்தால்...

கோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் கோடை விடுமுறையின் போது மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை மலைப் பைக் விபத்துக்களினால் 14...