Newsஆஸ்திரேலியாவில் கடந்த 6 மாதங்களில் விலை வீழ்ச்சியடைந்த உணவுப் பொருட்களின் விபரங்கள்...

ஆஸ்திரேலியாவில் கடந்த 6 மாதங்களில் விலை வீழ்ச்சியடைந்த உணவுப் பொருட்களின் விபரங்கள் இதோ!

-

கடந்த 6 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் விலை குறைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தை அறிக்கைகளின்படி தக்காளியின் விலை 28 வீதம் / பன்றி இறைச்சியின் விலை 10 வீதம் / கோழி இறைச்சியின் விலை 07 வீதம் குறைந்துள்ளது.

எனினும், சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, பேரிக்காய், தக்காளி, வெண்ணெய், தானியங்கள் மற்றும் காபி ஆகியவற்றின் விலைகள் 50 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் கடந்த வருடம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு 15 வீதமாக காணப்பட்டதுடன் கடந்த 06 மாதங்களில் மாத்திரம் பொருட்களின் விலையேற்றம் 08 வீதத்தை தாண்டியுள்ளது.

Woolworths மற்றும் Coles போன்ற பல்பொருள் அங்காடிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தரவு உள்ளது.

Latest news

குளிர்காலத்திற்கு முன்பு தடுப்பூசி போடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு ஆலோசனை

குளிர்காலம் நெருங்கி வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் RSV தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தேசிய காய்ச்சல் தடுப்பூசி விகிதங்கள் இப்போது குறைந்துவிட்டன...

Buy Now Pay Later-இல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்

தீங்கு விளைவிக்கும் கடன் ஒப்பந்தங்களால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால், Buy Now Pay Later வழங்குநர்களுக்கு பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஜூன்...

Qatar Airways-உடன் இணைந்து வானில் பறக்க்கும் Virgin Australia

Qatar Airways-உடனான கூட்டாண்மை மூலம் நீண்ட தூர சந்தையில் மீண்டும் நுழைவதன் மூலம் Virgin Australia சர்வதேச அரங்கிற்குத் திரும்பத் தயாராகி வருகிறது. ஜூன் 12, 2025...

குயின்ஸ்லாந்தில் பிரபலமடைந்துவரும் Osteoporosis தடுப்பு உடற்பயிற்சி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பெரியவர்களிடையே எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் Osteoporosis-ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் குறைந்த எலும்பு...

Buy Now Pay Later-இல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்

தீங்கு விளைவிக்கும் கடன் ஒப்பந்தங்களால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால், Buy Now Pay Later வழங்குநர்களுக்கு பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஜூன்...