Newsமில்லியன் கணக்கான ஆஸ்திரேலியா Rapid Kits காலாவதியாகும் அபாயத்தில்!

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியா Rapid Kits காலாவதியாகும் அபாயத்தில்!

-

ஆஸ்திரேலிய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் வாங்கப்பட்ட மில்லியன் கணக்கான ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளன.

பெரும்பாலான செட்கள் மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாகிவிடும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலிய மாநில அரசுகளால் வாங்கப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகளின் எண்ணிக்கை 518 மில்லியனுக்கு அருகில் இருந்தது.

ஒரு ஆஸ்திரேலியருக்கு குறைந்தபட்சம் 22 கருவிகளை வழங்க போதுமானதாக இருப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விக்டோரியா மாநில அரசால் 210 மில்லியன் ரேபிட் ஆன்டிஜென் கிட்கள் வாங்கப்பட்டன.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கருவிகள் விநியோகிக்கப்பட்டன.

காலாவதியாகும் கிட்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு முடிந்தவரை இலவசமாக விநியோகிக்குமாறு மாநில அரசுகளை அறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...