Newsஆஸ்திரேலியாவில் BMW மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் BMW மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 3,778 BMW மோட்டார்சைக்கிள்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இதற்கு காரணம், அவற்றின் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்பவர் உயிரிழக்க நேரிடும் என்ற எச்சரிக்கையுடன் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

2017 முதல் 2023 வரை விற்பனை செய்யப்பட்ட BMW (K50) R1250 S, (K51) R1250 GS Adventure and the (K52) R1250 RT-P Authority Vehicle மாடல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்கள் டீலர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...