Cinemaமீண்டும் அதிரடி காட்ட தயாராகும் Jackie Chan!

மீண்டும் அதிரடி காட்ட தயாராகும் Jackie Chan!

-

மூத்த நடிகரும் அதிரடி நட்சத்திரமான Jackie Chan புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீயின் மிகப்பெரிய ரசிகராவார்.

புரூஸ் லீக்கு பிறகு பரபரப்பான அதிரடி காட்சிகளால் கவர்ந்த Jackie Chan நடிக்கும் புதிய படம் ‘ரைட் ஒன்’. நகைச்சுவை கலந்த அதிரடி படமாக தயாராகிறது.

இதில் தற்போது 68 வயதாகும் Jackie Chan தனது வயதை மீறிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 2020ல் வெளியான வென்கார்ட் படத்திற்கு பிறகு வெளிவர இருக்கும் Jackie Chan படம் இது.

சினிமாவில் இருந்து விலகிய ஒரு சண்டைபயிற்சியாளர் மற்றும் அவரது குதிரையின் கதையைச் சொல்லும் படம் ரைட் ஒன். ஏப்ரல் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...