நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான வீடுகளில் சுத்தம் செய்தல் மற்றும் மதிப்பீடுகள் தொடர்வதால்,...
சிட்னியின் Rozelle Interchange-இல் உள்ள புதிய மோட்டார் பாதையின் ஒரு பகுதி, மாநில அரசாங்கத்திற்கு ஒரு இலாபகரமான வருமான ஆதாரமாக மாறியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், சுரங்கப்பாதைகளில் உள்ள நான்கு வேக கண்காணிப்பு...
பெண் என்றால் சமையலறையில் இருந்து சமைக்கவேண்டும், ஆண்களுடன் குடித்துக்கொண்டிருக்கக்கூடாது என்று கூறியதால், கோபத்தில் தன் நண்பர் மீதே பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த ஒரு பெண்.
நீண்ட கால நண்பர்களான...
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 13-ம் திகதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.
திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான 'Palm d'Or'...
காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர்.
இஸ்ரேல் தாக்குதலில் காஸா...
உலகின் மிகவும் தீவிரமான புற்றுநோய்களில் ஒன்று ஆஸ்திரேலியாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
குடல் புற்றுநோய் விகிதங்கள் ஒட்டுமொத்தமாகக் குறைந்துள்ள போதிலும், 50 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்களிடையே புற்றுநோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மெல்பேர்ண்...
ஐரோப்பாவிலேயே அதிக குழந்தைகளை கருத்தரித்த விந்தணு தானம் செய்பவர் குறித்து பிரான்ஸ் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவருக்கு புற்றுநோயுடன் தொடர்புடைய ஒரு அரிய மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, ஒரு தானம்...
நியாயமான ஊதியம் மற்றும் பணி நிலைமைகளைக் கோரி 800க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து, விக்டோரியா பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு நேற்று முதல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம்...