Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

சிட்னியின் புதிய சுரங்கப்பாதையில் 4 மாதங்களில் பதிவான $6 மில்லியன் அபராதங்கள்

சிட்னியின் Rozelle Interchange-இல் உள்ள புதிய மோட்டார் பாதையின் ஒரு பகுதி, மாநில அரசாங்கத்திற்கு ஒரு இலாபகரமான வருமான ஆதாரமாக மாறியுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், சுரங்கப்பாதைகளில் உள்ள நான்கு வேக கண்காணிப்பு...

NSW-வில் “பெண் என்றால் சமையலறையில் இருக்கவேண்டும்” என சீண்டிய நண்பன் மீது தீவைத்த பெண்

பெண் என்றால் சமையலறையில் இருந்து சமைக்கவேண்டும், ஆண்களுடன் குடித்துக்கொண்டிருக்கக்கூடாது என்று கூறியதால், கோபத்தில் தன் நண்பர் மீதே பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த ஒரு பெண். நீண்ட கால நண்பர்களான...

கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஈரானிய இயக்குனர்

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 13-ம் திகதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது. திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான 'Palm d'Or'...

தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண் – காஸாவின் பரிதாபம்

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர். இஸ்ரேல் தாக்குதலில் காஸா...

இளம் ஆஸ்திரேலியர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்

உலகின் மிகவும் தீவிரமான புற்றுநோய்களில் ஒன்று ஆஸ்திரேலியாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. குடல் புற்றுநோய் விகிதங்கள் ஒட்டுமொத்தமாகக் குறைந்துள்ள போதிலும், 50 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்களிடையே புற்றுநோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். மெல்பேர்ண்...

புற்றுநோயுடன் 67 பேருக்கு விந்தணு தானம் செய்த நபர்

ஐரோப்பாவிலேயே அதிக குழந்தைகளை கருத்தரித்த விந்தணு தானம் செய்பவர் குறித்து பிரான்ஸ் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அவருக்கு புற்றுநோயுடன் தொடர்புடைய ஒரு அரிய மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு தானம்...

வேலையை விட்டு வெளியேறிய பேருந்து ஓட்டுநர்கள் – சிக்கலில் பயணிகள்

நியாயமான ஊதியம் மற்றும் பணி நிலைமைகளைக் கோரி 800க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து, விக்டோரியா பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு நேற்று முதல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம்...

சிட்னியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழப்பு – ஒருவர் கைது

சிட்னியின் மேற்கில் திகாலை 4 மணிக்கு ஏற்பட்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயதான Ted Grantham உயிரிழந்ததை அடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்பட்ட உடனே அவசர சேவைகள்...

Must read

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்...
- Advertisement -spot_imgspot_img