இந்த ஆண்டுக்கான Vivid கொண்டாட்டங்கள் சிட்னியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. வெள்ளிக்கிழமை இரவு வருடாந்திர விவிட் திருவிழாவின் முதல் இரவிற்காக சிட்னி CBD விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
23 நாள் நிகழ்வில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள்...
Harvard-ல் சர்வதேச மாணவர்கள் சேருவதை டிரம்ப் நிர்வாகம் தடை செய்ததால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு உதவ அமெரிக்க அரசாங்கத்திடம் ஆலோசனை கேட்டு வருவதாக அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
2025-26 கல்வியாண்டில் இருந்து...
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில், இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த குளிர் காற்று வீசும் என்பதால், பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் தென் கரோலினா , விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் வழியாக குளிர் காற்று வீசும் என்றும்,...
மழை நின்றிருக்கலாம், ஆனால் வெள்ள அவசரநிலை இன்னும் முடிவடையவில்லை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
12-இற்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 50,000 மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் உணவு, மருந்து மற்றும் மின்சாரம்...
ஆஸ்திரேலியாவில் வைர உற்பத்தியை மீண்டும் தொடங்க Lucapa வைர நிறுவனம் தயாராகி வருகிறது.
அவர்கள் இப்போது தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக வைர சந்தையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதென Lucapa...
விக்டோரியாவின் மிகப்பெரிய Fosterville தங்கச் சுரங்கத்தை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையில் விக்டோரியன் திட்டமிடல் அமைச்சர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 1,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்...
தெற்கு மெல்பேர்ணில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மூன்று ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Park Street பகுதியில் ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில் 34 வயது...
சிட்னியின் மேற்கில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு, ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 11.30 மணியளவில் Cabramatta-ல் உள்ள Angelina Crescent-ல் உள்ள ஒரு வீட்டிற்கு...