65 வயதிற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் முதல் நிலை டிமென்ஷியா.
அந்த இடத்தில் இதுவரை இதய நோய்கள் இருந்தன.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில், இந்நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்ட டிமென்ஷியா...
வரலாற்றில் மிகப்பெரிய இணையத் தாக்குதலை எதிர்கொண்ட போதிலும், மெடிபேங்க் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் பாதியில் 06 சதவீத லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
குறித்த 06 மாதங்களில் 233.3 மில்லியன் டொலர்...
நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கும் அதிகாரத்தை மருத்துவமனைகளுக்கு வழங்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற விக்டோரியா நாடாளுமன்றம் தயாராகி வருகிறது.
எந்தவொரு நோயாளிக்கும் சிறந்த சிகிச்சையை வழங்குவதை இது எளிதாக்கும் என்று விக்டோரியா...
55 சதவீத ஆஸ்திரேலியர்கள் அடுத்த 6 மாதங்களில் தங்களின் கட்டணத்தை செலுத்துவது கடினம் என்று கூறியுள்ளனர்.
அடமான தவணை அல்லது மருந்து சீட்டுக்காக ஒதுக்கப்படும் பணத்தை தவறவிட நேரிடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் உள்ளதாகவும்...
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்...
சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்...
அஸ்பெஸ்டாஸின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 4,000 ஆஸ்திரேலியர்கள் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் காட்டுத் தீ காரணமாக அந்த உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவிட் லாக்டவுன் காரணமாக நீண்ட...
சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (23) சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தற்போதுள்ள சாட்சியங்களின் அடிப்படையில், பொலிஸாரின்...