Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

விக்டோரியாவின் ஏலச் சட்டம் மாறுமா?

விக்டோரியாவில் ஏலச் சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்து ஆலோசகர்கள் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய சட்டம், விற்பனையாளர்கள் ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் இருப்பு விலையை அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது குறைந்த...

மெல்பேர்ண் நிறுவனத்திற்கு எதிராக குழந்தை பாதுகாப்பு தொடர்பான புகார்

மெல்பேர்ண், பெர்விக் நகரில் உள்ள குழந்தைகள் கிளப்பான Funtastic Gymnastics, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புகாரைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜிம் பங்குதாரர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை...

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் நடைபெற்று...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின் போது செலவினங்களைக் குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கைகள்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. தனக்கு 26 வயதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. ஒரு கார் நிறுத்துமிடத்தில் அந்தப் பெண்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமேசன் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி...

Must read

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய...
- Advertisement -spot_imgspot_img