ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தடைகுறித்து அறிவித்துள்ளார்.
அணுசக்தி ஆராய்ச்சி உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆயுத உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ரஸ்யாவின் தேசிய...
அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை...
அவுஸ்திரேலியா ஆயிரக்கணக்கான வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகத் திகழ்கின்றது.
ஆனாலும் அங்குள்ள பெரும்பாலான விலங்குநல மருத்துவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை பராமரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிட்னியை சேர்ந்த இரு விலங்குப்பிரியர்கள் வனவிலங்குகளுக்கு பராமரிப்பு வழங்க நடமாடும் நிலையமொன்று...
16-வது ஐபிஎல் தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி கொல்கத்தா அணியினரின் அபார...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர்...
பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதற்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது...
அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வர தடைசெய்யப்பட்ட 38 டன் உணவு மற்றும் விலங்குகளின் பாகங்கள் சிட்னியில் உள்ள கிடங்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் போது புதிய விதிமுறைகள் தொடராக அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, போக்குவரத்து விதிகளில் சமீபத்திய மாற்றங்கள் குறித்த ஆன்லைன் படிப்பில் கலந்துகொள்வதும் வினாடி வினாவை எதிர்கொள்வதும் கட்டாயமாக்கப்படும்.
மேலும், மணிக்கு 40...