இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் இராமராக பிரபாஸ், இராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகி...
நியூசிலாந்தில் உள்ள சீன உணவகத்தில் கோடாரியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை தாக்கிள்ளார்.
இச்சம்பவம் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மேலும் அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள்...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கசினோ அரங்குகளில் இருந்து அறவிடப்படும் வரிகளை ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பிரேரணையை நடைமுறைப்படுத்துவது ஒரு மாதம் தாமதமாகியுள்ளது.
புதிய வரி சதவீதங்களுக்கு உரிய...
விக்டோரியா மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை திருத்தியமைக்க மாநில அரசு தயாராகி வருகிறது.
ஆணவக் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டதன் பின்னர், அவர் மீண்டும் 5 வருடங்களுக்கு அந்த...
டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளது.
அதனை தேடும் பாரிய நடவடிக்கையை அமெரிக்க மற்றும் கனேடிய கடலோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணத்தை ஆரம்பித்து...
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முன்மொழிவு இன்று விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாநில பாராளுமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த 3 அரச சபைகளுக்கும் ஒரே நாளில் ஒரே சட்டம்...
கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சில தவறுகளுக்கு தற்போதுள்ள தண்டனையை இரட்டிப்பாக்குவது தொடர்பான சட்ட திருத்தம் இன்று மாநிலங்களவையில்...
ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த அல்லது முடிக்க எதிர்பார்க்கும் சர்வதேச மாணவர்களுக்கான பல விசா நிபந்தனைகள் ஜூலை 1 முதல் மாற்றப்படும்.
அதன்படி, தற்காலிக பட்டதாரி விசாவிற்கு (Subclass 485) விண்ணப்பிக்கும் போது சில தேவைகள்...