தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆஸ்திரேலியாவின் குடிவரவு முறையை உடனடியாக மாற்ற வேண்டும் என ஆய்வு அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
190 பக்கங்கள் கொண்ட அறிக்கை, சுகாதாரத் துறையில் தொழிலாளர்கள் மற்றும் குறைவான...
ஒரு வட்ஸ்அப் கணக்கை நான்கு கைபேசிகளில் பயன்படுத்தும் வசதியை பயனர்களுக்கு வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரு கைபேசியில் மாத்திரமின்றி ஏனைய நான்கு கைபேசிகளில் பயன்படுத்த...
நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முழுவதும் 04 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 600க்கும் அதிகமானோர் (644) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 314 பேர் கடுமையான...
NSW தமிழ் சமூகம் 2023 ஆம் ஆண்டுக்கான ANZAC தினத்தை தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த ஆண்டும் கருத்துரை வழங்கியதுடன், ஏராளமான சமூக உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு...
பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாகவுள்ள...
ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன.
இதற்கிடையே,...
இந்தியா இந்த வார இறுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,425,775,850 ஐ எட்டும்...
குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் விக்டோரியா மாநில அரசின் முடிவிற்கு பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் குற்றச்செயல்களும், அதற்கு பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விக்டோரியாவில் குற்றச்...