விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த விண்கல் உள்ளது.
அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம்...
இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதன்...
இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
இந்த வைரஸ் கொரோனாவைப் போல வேகமாக பரவும் என தன்மை...
குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உணவுக்காக விற்கப்பட்ட ஒரு வகை காளான் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது லிஸ்டீரியா பாக்டீரியாவின் ஆபத்து காரணமாகும்.
கர்ப்பிணிப் பெண்கள் - முதியவர்கள் - நோய்...
மெல்போர்னில் உள்ள இந்து கோவில்கள் மீது சீக்கியர்கள் நடத்தும் தாக்குதல்களை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை தனி...
வருகை தந்துள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகின்றது.
தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 373 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து...
கனமழை காரணமாக குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் 200 முதல் 500 மி.மீ மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரக் கூடும்...
மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் ஒருவர் மெல்போர்னில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவசர காலப் பாதையில் வாகனங்களை முந்திச் சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நபர்...