கூட்டாட்சி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஓய்வூதிய வரி அதிகரிப்பால் கிட்டத்தட்ட 500,000 ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் சமீபத்தில் 2025 ஆம் ஆண்டு முதல் $3 மில்லியனுக்கும் மேலான...
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் குடும்ப வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 2021 ஆம் ஆண்டில் இதுபோன்ற 32,125 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் இது கடந்த...
ஒரே மொபைல் ஃபோன் பயன்பாட்டில் ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய அனைத்து சுகாதார தகவல்களையும் அணுகலாம்.
My Health எனப்படும் இந்த புதிய அப்ளிகேஷன் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்...
உடல் மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோபோடிக்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கும் ஆஸ்திரேலியாவின் முதல் மருத்துவ மனை மெல்போர்னில் திறக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பக்கவாதம் - முதுகுவலி மற்றும் நீடித்த...
தொழிலாளர்கள் பற்றாக்குறையால், மேற்கு ஆஸ்திரேலியாவில் வணிகம் மூடப்படுவதும், செயல்பாடுகள் நிறுத்தப்படுவதும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
உணவகங்கள் - சில்லறை விற்பனைக் கடைகள், பண்ணைகள் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள வணிக இடங்களும் இதில் உள்ளதாகக்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இளைஞர்களின் குற்றங்களை குறைக்க 25 மில்லியன் டாலர் செலவில் புதிய போலீஸ் நடவடிக்கையை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார்...
அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து...
மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது.
உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்த நிலையில் சிறந்த பணியாளர் என விருது வாங்கியவரை பணியிலிருந்து...