1800 தரைப் பணியாளர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததற்காக, குவாண்டாஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக $121 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட வேண்டும் என்று ஒரு தொழிற்சங்கம் கூறியுள்ளது.
சிட்னியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில்...
NSW இன் சில பகுதிகள் தொடர்ந்து கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதால், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.
பல பகுதிகளில் கனமழை மற்றும் கடுமையான காற்று...
ஒரு ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனம் அதன் 400,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவோ அல்லது அகற்றவோ முடியாது என்பதை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை பெடரல்...
Sunshine Coast முகாமில் குளியலறையைப் பயன்படுத்தும் குழந்தைகளை உளவு பார்த்து, அவர்களின் உள்ளாடைகளைத் திருடிய 21 வயது இளைஞர் மீது 28 பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நபர் பலமுறை குளியலறைகளுக்குள் நுழைந்து குழந்தைகளின்...
இன்று காலை சிட்னி CBD- யில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் பல மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் .
காலை 9.45 மணியளவில் Saint Andrew's Cathedral...
குளிர்காலத்தில் பரவும் RSV வைரஸ், நாடு முழுவதும் மீண்டும் பரவி வருகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் கடந்த ஆண்டை விட அனைத்து மாநிலங்களிலும் தொற்றுகளின் எண்ணிக்கை...