புதிய கார்களின் வாசனை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவற்றில் உள்ள பல்வேறு இரசாயனங்கள் தான் காரணம் என சீன மற்றும் அமெரிக்க கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிய கார் புற்றுநோயை...
கடந்த பெப்ரவரியில், 142,580 மாணவர் விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 93,270 அதிகமாகும் என புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 2019 பிப்ரவரி...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்னி மாநகரப் பகுதிக்கு முன்மொழியப்பட்ட பேருந்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணிகள்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது பள்ளிகளில் மொபைல் போன் தடை...
நோய்த்தொற்று காரணமாக சிட்னியில் வசிக்கும் பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உரிய தடுப்பூசிகளை உடனடியாகப் போடுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
70 மற்றும் 80 வயதுடைய இரண்டு பெண்கள் தற்போது ஈஸ்ட்...
மங்கலம் (சோபகிருது ) ஆண்டு சித்திரை முதல் நாள் (14-04-2023) வெள்ளிக்கிழமை மாலை 2.03 மணிக்கு (இலங்கை இந்தியா நேரப்படி ) பிறக்கிறது.ஆஸ்திரேலியா - மாலை 6.33 மணி, பிரித்தானிய -காலை 9.33...