சிட்னிக்கு வரும் போக்குவரத்திலிருந்து சில புதிய கட்டணங்களை வசூலிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட போக்குவரத்துக் கண்ணோட்டத்தின் கீழ்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் எடுத்த...
சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
Buxton, Wollongongக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில், இன்று இரவு 08:00 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் செய்திகளின்படி, நிசான்...
ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் பயிற்சி பெற்ற பணியாளர்கள் திறமையான ஒரு குழுவாக இருப்பதாக முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.
பல இலங்கையர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வெற்றிகரமான எதிர்காலத்தை கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய...
உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.
ஜெட் வில்லியம் டனகே...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...