ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.
மேலும் அதனை...
கிழக்கே சோமாலி தட்டு, பெரிய ஆப்பிரிக்க தட்டு மற்றும் வடகிழக்கு அரேபிய தட்டு உள்ளிட்ட அமைப்புக்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் நீண்ட காலமாகவே இடம் பெயர்ந்து வருகின்றன. இந்த தட்டுகளுக்கு நடுவே...
இன்ஸ்டாகிராம் மூலம் வேலைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த ஹரன் பன்சால் தினமும் வீட்டிலிருந்து வேலை செய்து பெரும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பதிவிடப்பட்டிருந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்ததால் 9 இலட்சத்து...
கர்நாடக இசை கலைஞராக பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில்...
சூதாட்டத்திற்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த டாஸ்மேனியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு பொக்கிஸ் பிளேயர் ஒரு வருடத்தில் செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகை $5000 மட்டுமே.
மேலும், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 100 டாலர்களை...
குயின்ஸ்லாந்தின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள குயில்பி ஷைர் என்ற சிறிய நகரத்தின் அதிகாரிகள், தங்கள் நகரத்தில் வந்து குடியேறுபவர்களுக்கு $20,000 செலுத்த முடிவு செய்துள்ளனர்.
பிரிஸ்பேனில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள...
நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலில் வாக்களிப்பதில் வாக்காளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாக்குச்சாவடிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகள் கூட காணப்படுவதாக கூறப்படுகிறது.
நேற்று பிற்பகல் வரை சுமார் 14 லட்சம் பேர்...
கடந்த ஆண்டை விட தெற்கு ஆஸ்திரேலியாவில் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு சாலை விபத்துகளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த நேரத்தில், இது 16 ஆக...