Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மிக குறைவு – ஆஸ்திரேலிய மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் 10 ஆண்டுகளில் மிகக் குறைவு. கடந்த வருடம் இலங்கையில் 623,000 தெரிவு செய்யப்பட்ட சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, இது 2010ஆம் ஆண்டிலிருந்து குறைந்த எண்ணிக்கையாகும். நியூ சவுத்...

31 இரவு ஆஸ்திரேலியாவில் வானவேடிக்கை காட்சி இடம்பெறும் இடங்கள் அறிவிப்பு!

அவுஸ்திரேலியா முழுவதும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு வானவேடிக்கை உள்ளிட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் முக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சி சிட்னி துறைமுகப் பாலம் அருகே...

காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் – அடுத்தக்கட்ட போட்டிகள் குறித்த முழு விபரம் இதோ – FIFA உலகக்கிண்ணம்

கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கிய உலகக்கிண்ண உதைபந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்றுகள் முடிவில்...

ஆஸ்திரேலியாவில் மது அருந்துபவர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஆஸ்திரேலியாவின் முன்னணி மதுபானக் கடைகளில் ஒன்றான Dan Murphys, உங்களுக்குப் பிடித்தமான மதுபானம் கடையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை வீட்டிலேயே அறிந்துகொள்ளும் வகையில், மொபைல் போன் செயலியைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி வேறொரு...

மருத்துவர்கள் தூங்கினால் பணி நீக்கம் – சிட்னி மருத்துவமனை எச்சரிக்கை!

சிட்னி மருத்துவமனை ஒன்று இரவு ஷிப்டுகளில் சிறிது நேரம் தூங்கும் பயிற்சி மருத்துவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக எச்சரித்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணிபுரிந்ததற்காக ஊதியம் வழங்கப்படுவதால் ஷிப்ட் நேரத்தில்...

பங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா – இரண்டாவது போட்டியிலும் தோல்வி!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதற்கமைய, அந்த அணி 50...

கிறிஸ்துமஸ் சீசனில் உணவு உதவிக்கான கோரிக்கைகள் உயர்வு – Foodbank அறிவிப்பு!

முந்தைய கிறிஸ்துமஸ் பருவங்களை விட இந்த ஆண்டு உணவு உதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உணவு வங்கி கூறுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு/பணவீக்கம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மற்ற ஆண்டுகளில்,...

நாளை போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடவில்லை – அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 02வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலியா அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம்தான் இதற்கு காரணம். இதனால் அடிலெய்டில் நாளை ஆரம்பமாகும்...

Must read

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற...

இந்த மாதம் முதல் அதிகரித்துள்ள ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம்

2025 மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, மாணவர் விசா கட்டண உயர்வுகள்...
- Advertisement -spot_imgspot_img