ஆஸ்திரேலியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்ட 210 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் செல்ல முயற்சித்த 701 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
வார இறுதியில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் கூட ஏற்படலாம்.
மின்னலுடன் கூடிய வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்...
விசா சேவைகளை வழங்குவதாக கூறி, குடிவரவு வழக்கறிஞராக நடித்து மெல்பேர்ன் மக்களிடம் 80,000 டொலர் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான அவருக்கு விக்டோரியா இடம்பெயர்வு சேவைகளை இயக்க சரியான...