Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

இலங்கை வீரருக்கு சிட்னி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிட்னி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பு...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – இணையத்தில் கசிந்த தரவுகள்

ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன. அவை ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibankஇல் இருந்து களவாடப்பட்டுள்ளன. வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, அரசாங்க அடையாள எண், மருத்துவ சிகிச்சை...

விக்டோரியா புதிய கோவிட் அலையால் பாதிக்கப்படும் அபாயம்

விக்டோரியா மாநிலத்தில் புதிய கோவிட் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் பிரட் சுட்டன் எச்சரித்துள்ளார். சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதைத் தடுக்க ஆறு நடவடிக்கைகள்...

தனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

மெல்போர்ன் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

மெல்போர்னில் உள்ள சில கடற்கரைகளில் நீந்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது நிலவும் மோசமான வானிலையுடன் கடல் நீரில் கழிவுகள் சேர்வதால் ஒவ்வாமை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதே இதற்குக் காரணமாகும். Seaford...

ஆஸ்திரேலியா சென்ற மற்றுமொரு இலங்கை அணி வீரரின் மோசமான செயல்?

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சாமிக்க கருணாரத்ன, இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த போது, ​​சிட்னியில் உள்ள கெசினோ ஒன்றில் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாமிக்க கருணாரத்ன...

ஆஸ்திரேலிய பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை – தனுஷ்க

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை...

கட்டார் மற்றும் ஆஸ்திரேலிய விமான சேவைக்கு இடையில் மோதல்

Qatar Airways மற்றும் குவாண்டாஸ் இடையே விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. Qatar Airways தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள 05 நகரங்களுக்கு வாரத்திற்கு 28 விமானங்களை இயக்குகிறது, மேலும் அதை...

Must read

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Power bank மாடல்கள்

பல்வேறு Power Bankகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சம்...

3,800 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

பெருவின் வடக்கு பாரன்கா பகுதியில், கிமு 1800 முதல் 1500 வரையிலான...
- Advertisement -spot_imgspot_img