Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

நள்ளிரவில் ஆப்கானிஸ்தானை உலுக்கிய நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் நாட்டின் fayzabad மாகாணத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 என புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத...

அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகள் நீக்கம்

சிறிலங்கா அமைச்சின் செயலாளர் பதவிகளில் இருந்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு அவர்களின் இடத்துக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவினால் பல இராணுவ அதிகாரிகள் அமைச்சின்...

ஆஸ்திரேலியா விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்களை அவசரமாக பரிசீலிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகார அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ், அந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்களை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு...

விண்வெளியில் இனி இணைந்து பணியாற்ற மாட்டோம்! ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு

அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து விலகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. உக்ரேன் விவகாரத்தின் தொடர்பில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பூசல் தொடரும் வேளையில் இத்தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவும்...

ஸ்ரீலங்கன் விமானத்திற்குள் ஏற்பட்ட பரபரப்பு – திடீரென வெளியேற்றப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்

இலங்கையிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாராக இருந்த ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் கேல்பேஸ் போராட்டக்காரர் ஒருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டனிஸ் அலி என்பவரே விமானத்தின் உள்ளே வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

இலங்கையில் குரங்கு அம்மை பரவும் அபாயமா?

இலங்கையில் குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர்...

மீண்டும் நாடு திரும்ப தயாராகும் கோட்டாபய

" முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் பதுங்கி -தலைமறைவாகவில்லை , அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு...

Must read

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை...
- Advertisement -spot_imgspot_img