தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக அலைச் சறுக்கு சுற்றுப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாகசம் நிகழ்த்தினர்.
ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் எதான் எவிங், உள்ளூர் வீரர் ஜேக் ராபின்சனை...
வெளிநாடுகளுக்கான தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சிறிலங்காவுக்கான வானூர்தி சேவைகள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையை சேர்ந்தோர் அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய பதவி விலகும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க பதில் அரச தலைவராக பதவியேற்ற பின்னர் அடுத்த வாரம் இந்த நியமனம் வழங்கப்படும்...
ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு' என்ற விளிப்பு பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன்...
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிகமாக...